தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்த 5ஆம் வகுப்பு மாணவி மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை

by Editor / 13-07-2022 02:40:31pm
தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்த 5ஆம் வகுப்பு மாணவி மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை


 கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளி விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு மாணவி மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் இவரது 16 வயது மகள் ஸ்ரீமதி சின்னசேலம் அருகே உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை 13வது மாடியில் இருந்து கீழே குதித்த சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த சின்னசேலம் போலீசார் மாணவியின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo