அரசு பள்ளிகளில் தற்காலிகமாக ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கோரிய வழக்கு தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவு

by Editor / 30-06-2022 12:49:10pm
அரசு பள்ளிகளில் தற்காலிகமாக ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கோரிய வழக்கு தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவு

தமிழகத்தில் அரசு பள்ளிகளில்   காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை ,  தற்காலிகமாக நிரப்புவதற்கு அனுமதி அளித்து 23.06.2022 தேதி பள்ளி கல்வி துறை பிறப்பித்த  உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என கோரிய வழக்கு  மீதான விசாரணையில்
இது குறித்து  தமிழக அரசிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு.

 

Tags :

Share via