சர்வதேச புலிகள் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

by Editor / 29-07-2022 03:13:04pm
சர்வதேச புலிகள் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சர்வதேச புலிகள் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள புலிகளின் எண்ணிக்கையில் தமிழ்நாட்டில் 10%(264) புலிகள் உள்ளன. புலிகளை பாதுகாக்க ஒன்றிய அரசுடன் இணைந்து தமிழ்நாடு அரசு 'சர்வதேச புலிகள் கூட்டமைப்பு' மாநாட்டை நடத்தும் என அவர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

 

Tags :

Share via