சென்னை விருகம்பாக்கத்தில் திருக்குறள் காணொளியகம் திறப்பு விழா
சென்னை விருகம்பாக்கத்தில் திருக்குறள் காணொளியகம் திறப்பு விழா காலை 11 மணி அளவில் நடைபெற்றது.இதன் இயக்குனர் கே..பி. .வடிவேல் சிவா அனைவருக்கும் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.
திருக்குறள் தமிழ் சேனலை கவிஞர். முத்துலிங்கம்தொடங்கி வைத்தாா். வைத்தார்.. நிகழ்வு பேராசிரியர் சுப. வீரபாண்டியன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். தமிழ்நாடு திரைப்பட சிறு முதலீட்டு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் அன்பு செல்வன் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
Tags :



















