கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ்விருது

by Admin / 22-08-2022 12:49:41pm
கலைஞர்    மு.கருணாநிதி  செம்மொழித் தமிழ்விருது
இன்று  சென்னை, செம்மொழித் தமிழாய்வு  மத்திய நிறுவனத்தில் நடைபெற்ற  விழாவில்,  2020ஆம் ஆண்டிற்கான     கலைஞர்  மு .கருணாநிதி   செம்மொழித் தமிழ்   விருதினை  முனைவர்  ம.இராசேந்திரன  2021 ஆம்  ஆண்டிற்கான  கலைஞ ர்   மு.கருணாநிதி   செம்மொழித்  தமிழ் விருதினை   முனைவ ர் க. நெடுஞ்செழியன்  இருவருக்கும்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  வழங்கிச் சிறப்பித்தார்.
 
கலைஞர்    மு.கருணாநிதி  செம்மொழித் தமிழ்விருது
 
Tags :

Share via

More stories

Logo