பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் பணியில் மனிதர்கள்- நீதிமன்றம் ஒருபோதும் அனுமதிக்காது

by Editor / 22-08-2022 09:46:12pm
 பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் பணியில் மனிதர்கள்- நீதிமன்றம் ஒருபோதும் அனுமதிக்காது

மாநகராட்சி, நகராட்சிகளில் பாதாள சாக்கடைகளில் இறங்கி சுத்தம் செய்யும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்தினால் சம்பந்தப்பட்ட ஆணையர்தான் பொறுப்பு என்றும் பாதாள சாக்கடைகளில் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்ய நீதிமன்றம் ஒருபோதும் அனுமதிக்காது எனவும் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்றும் வாரியம் பதிலளிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories