ஆம்பூரில் தோல், காலணி ஆலைகளில் 2வது நாளாக சோதனை

by Editor / 24-08-2022 09:16:31am
ஆம்பூரில் தோல், காலணி ஆலைகளில் 2வது நாளாக சோதனை

ஆம்பூரில் ஃபரிதா குழுமத்துக்கு சொந்தமான 10க்கும் மேற்பட்ட தோல், காலணி ஆலைகளில் 2வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முழுவதும் 60 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo