தொழில்நுட்பக் கோளாறால் ஏர் இந்தியா விமானம் தாமதம் பயணிகள் வாக்குவாதம்

by Staff / 14-09-2022 01:56:59pm
தொழில்நுட்பக் கோளாறால் ஏர் இந்தியா விமானம் தாமதம் பயணிகள் வாக்குவாதம்


திருச்சி விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம்  புறபடாததால் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் ஜாவாவில் இருந்து செவ்வாய்க்கிழமை 10:50 திருச்சி விமானநிலையத்திற்கு வந்து மீண்டும் பகல் 12.50 மணிக்கு குவைத் செல்ல இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக புறபடாததால் நீண்டநேரம் காத்திருந்து பொறுமை இழந்த பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சமாதானப்படுத்த பயணிகள் தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்ட நிலையில் 15 மணி நேரம் தாமதமாக 2:00 மணிக்கு விமானம் புறப்பட்டு சென்றது.

 

Tags :

Share via

More stories

Logo