3 மாதம் கட்டாய விடுமுறையில் அனுப்பிய SpiceJet நிறுவனம்

by Staff / 21-09-2022 10:56:57am
3 மாதம் கட்டாய விடுமுறையில் அனுப்பிய SpiceJet நிறுவனம்

சுமார் 80 விமானிகளை 3 மாதம் கட்டாய விடுமுறையில் அனுப்பிய SpiceJet நிறுவனம்
சுமார் 80 விமானிகளை சம்பளம் இல்லாமல் 3 மாதம் கட்டாய விடுமுறையில் SpiceJet நிறுவனம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிதி பற்றாக்குறையை சரி செய்ய தற்காலிகமாக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் அந்நிறுவனம் விளக்கம் தெரிவித்துள்ளது.
டேக்ஸ் :டிரெண்டிங்குற்றம்

 

Tags :

Share via