பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் வசதிமுதலமைச்சர்,மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

by Admin / 23-09-2022 04:41:44pm
 பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் வசதிமுதலமைச்சர்,மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

தலைமைச்செயலகத்தில்,வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் ‘எங்கிருந்தும் எந்நேரத்திலும்’ என்ற இணையவழி சேவையின் மூலமாக பொதுமக்கள் எங்கிருந்தும் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் வசதி மற்றும் நகர்ப்புர புல வரைபடங்களை இணையவழியில் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி ஆகியவற்றை முதலமைச்சர்,மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

 

Tags :

Share via