1. 8-கோடி மதிப்பீட்டில் கோரிப்பாளையம் தர்கா புனரமைப்பு

by Staff / 27-09-2022 12:51:15pm
1. 8-கோடி மதிப்பீட்டில் கோரிப்பாளையம் தர்கா புனரமைப்பு

மதுரை: மதுரை சுற்றுலாத்துறை சார்பில் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கோரிப்பாளையம் பள்ளிவாசலில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையத்துறை சார்பில் ரூ. 1. 80 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆண்கள், பெண்கள் தங்குமிடம், பொருட்கள் வைப்பறை மற்றும் அடிப்படை வசதிகளை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதில் மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் பங்கேற்றார்.

 

Tags :

Share via

More stories

Logo