விருச்சிகம் ராசி
இந்த வாரம் புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றமான சூழல் ஏற்படும். விவாதங்களின் மூலம் முன்னேற்றமான சூழ்நிலைகளை அமைத்துக் கொள்வீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் புத்துணர்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். அரசு தொடர்பான பணிகளில் பொறுமையுடன் செயல்பட வேண்டும்.
வழிபாடு : சிவபெருமானை வழிபட துன்பங்கள் நீங்கும்.
Tags :