துப்பாக்கியுடன் ரவுடிகள் கைது

by Staff / 10-10-2022 05:05:49pm
 துப்பாக்கியுடன் ரவுடிகள் கைது

திருப்பரங்குன்றத்திற்கு உட்பட்ட பகுதியில் தொடர் குற்றச் சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இன்று போலீசார் தீவிர சோதனை நடத்தினர். விளாச்சேரி ஆதி சிவன் கோவில் பகுதியில் சந்தேகப்படும் படியாக நின்ற 11 பேரிடம் சோதனை நடத்தியதில் டம்மி துப்பாக்கி வாள் கஞ்சா இருப்பது தெரியவந்தது தொடர்ந்து 11 பேரையும் கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via
Logo