பட்டாசு வெடித்தால் சிறை தண்டனை... அரசு எச்சரிக்கை.

by Staff / 19-10-2022 05:21:44pm
பட்டாசு வெடித்தால் சிறை தண்டனை... அரசு எச்சரிக்கை.

டெல்லி தேசிய தலைநகர பிராந்தியத்தில் தீபாவளியன்று பட்டாசு வெடித்தால் 6 மாதம் வரை சிறைத் தண்டனையும் ரூ.200 அபராதமும் விதிக்கப்படும் என்று சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via