கல்குவாரி விபத்தில் 4 பேர் பலி குவாரி உரிமையாளர்கள் ஜாமீன் மனு தள்ளுபடி

by Admin / 03-06-2022 10:32:51pm
கல்குவாரி விபத்தில் 4 பேர் பலி குவாரி உரிமையாளர்கள்  ஜாமீன் மனு தள்ளுபடி



நெல்லை அடை மிதிப்பான் குளம் கல்குவாரி விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் கைது செய்யப்பட்ட கல் குவாரிஉரிமையாளர்கள் சேம்பர் செல்வராஜ் மற்றும் அவரது மகன் குமார் ஆகியோரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.நீதிமன்ற காவலை வருகிற ஜூன் மாதம் 17ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவுகுவாரி அதிபர் மற்றும் அவரது மகன் ஆகியோரது நீதி மன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில்  காவல் மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.இதனிடையே அவர்கள் ஜாமீன் மனு நிராகரிகப்பட்டுள்ளது.5வது  குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பு ஜாமின் மனு விசாரணைக்கு வந்த நிலையில் அவர் மனுவை தள்ளுபடி செய்தார்.

 
 
 

Tags :

Share via

More stories

Logo