+2 முடித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய ஓராண்டு பயிற்சி.

2021-22ம் ஆண்டு 12ம் வகுப்பில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு HCL, தமிழ்நாடு அரசு இணைந்து வேலைவாய்ப்புடன் கூடிய ஓராண்டு பயிற்சி வழங்கவுள்ளது. சென்னை, மதுரை, நெல்லை, திருச்சி, ஈரோடு ஆகிய பகுதிகளில் அக்டோபர் 28 முதல் 30ம் தேதி வரை திட்டத்தின் தேர்வு முகாம் நடக்கவுள்ளது. இதற்கு registrations.hcltechbee.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
Tags : HCL,