தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா அமைச்சர்கள் மரியாதை

by Editor / 30-10-2022 10:39:42am
தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா அமைச்சர்கள் மரியாதை

தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா: கமுதியில் உள்ள தேவர் சிலைக்கு அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி, கே.என்.நேரு உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை.

மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி ஆகியோர் மரியாதை,அமைச்சர்கள் அன்பில் மகேஷ், ராஜ கண்ணப்பன், தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் மரியாதை.

 

Tags :

Share via