பிரதமா் நரேந்திரமோடிகாணொலி காட்சி வாயிலாக கர்நாடக முதலீட்டாளர்கள் மாநாட்டை துவக்கி வைத்தாா்.

by Admin / 02-11-2022 02:00:48pm
பிரதமா் நரேந்திரமோடிகாணொலி காட்சி வாயிலாக கர்நாடக முதலீட்டாளர்கள் மாநாட்டை துவக்கி வைத்தாா்.

இன்று பிரதமா் நரேந்திரமோடி காணொலி காட்சி வாயிலாக காலை 10:30 மணிக்கு உலகளாவிய  கர்நாடக முதலீட்டாளர்கள் மாநாட்டை துவக்கி வைத்தாா்.  கர்நாடக . ஸ்டார்ட்அப் உலகம் உட்பட பல்வேறு துறைகளில் கர்நாடகாவின் முன்னேற்றங்கள் உலகளாவிய கவனத்தை ஈர்க்கும் விதமாக இம்மாநாடு நடைபெறுகிறது.

 

Tags :

Share via