இப்படியும் சில திருடர்கள்...அதிர்ச்சிக்குமேல் அதிர்ச்சி.

by Editor / 02-11-2022 06:44:56pm
இப்படியும் சில திருடர்கள்...அதிர்ச்சிக்குமேல் அதிர்ச்சி.

உத்தர பிரதேச மாநிலம், காசியாபாத் பகுதியை சேர்ந்தவர் பிரீத்தி. இவரது வீட்டிலிருந்து ரூ.20 லட்சம் மதிப்புள்ள தங்கநகைகளை திருடன் ஒருவர் கொள்ளையடித்துச் சென்றுள்ளான். அதன் பின்பு மனமிரங்கிய  அந்த திருடன் தான் கொள்ளையடித்ததங்கநகைக்கலிருந்து, ரூ. 5 லட்சம் மதிப்புள்ள தங்கநகைகளை கொள்ளையடித்த வீட்டுக்கு திருப்பி அனுப்பியுள்ளார். இந்த நிலையில் இதுகுறித்த தகவலை அந்த வீட்டு உரிமையாளர் காவல்துறையினருக்கு தெரிவிக்கவே காவல்துறையினர் திருடியது யார் என்பது இன்னும் கண்டுபிடிக்கமுடியாமல் இருந்த நிலையில் க்ளூ சிக்கியதாக எண்ணிய நிலையில் கொரியர் அனுப்ப பயன்படுத்திய முகவரி மற்றும் தொலைப்பேசி எண்ணை ஆய்வு செய்ததில் அந்தமுகவரிகள் போலி என தெரிய வந்துள்ளதாள் மேலும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories