வரதட்சணையாக கார் கொடுத்து… உயிரையம் கொடுத்த அத்தை

உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் அருகே பெண் வீட்டில் இருந்து மாப்பிள்ளைக்கு வரதட்சணையாக கார் வழங்கப்பட்டுள்ளது. அதை மாப்பிள்ளை ஓட்டிப் பார்த்த போது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த விபத்தில் அத்தை உயிரிழக்க, 4 பேர் படுகாயமடைந்தனர். இதுக்குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் மாப்பிள்ளையின் பெயர் அருண்குமார் எனவும் இவருக்கு கார் ஓட்டவே தெரியாது எனவும் தெரிய வந்துள்ளது.
Tags :