கடலூர் மாவட்டம் வல்ல படுகையில் ரயில் முன் பாய்ந்து கல்லூரி மாணவி தற்கொலை.

by Staff / 08-11-2022 05:08:49pm
கடலூர் மாவட்டம் வல்ல படுகையில் ரயில் முன் பாய்ந்து கல்லூரி மாணவி  தற்கொலை.

கடலூர் மாவட்டம் வல்லப் படுகையில் மாமா மகனை திருமணம் செய்து வைக்கக் கோரி கல்லூரி மாணவி பெற்றொரிடம் கோரிக்கை விடுத்திருந்தார் கல்லூரி படிப்பு முடிந்தவுடன் திருமணம் செய்து வைப்பதாக பெற்றோர் உறுதி அளித்திருந்த நிலையில் மாமன் மகனை திருமணம் செய்து கொள்ள முடியவில்லையே  என்கின்ற ஏக்கத்தில் ரயில் முன் பாய்ந்து கல்லூரி மானவி தற்கொலை செய்து கொண்டார்.இந்தச் சம்பவம் வல்லப்படுகை பகுதியில் ப்ரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.மாணவியின் உடலை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை.

 

Tags :

Share via

More stories