40 இடங்களில் வருமானத்துறை சோதனை

by Staff / 23-11-2022 12:16:16pm
40 இடங்களில் வருமானத்துறை சோதனை

தமிழகம் முழுவதும் பொது விநியோக திட்டத்திற்கு பொருட்களை விநியோகம் செய்யும் காமாட்சி அண்ட் கோ உள்ளிட்ட 5 குழுங்களுக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வெளிநாடுகளில் இருந்து எண்ணெய், பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களை இறக்குமதி செய்து விநியோகம் செய்ததில் பல கோடி ரூபாய் வரி எய்ப்பு நடந்திருப்பதாக எழுந்த புகாரை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via