ரூ.12,000க்கு 1 கிராம் போதைப்பொருள்.. அதிர்ச்சி வாக்குமூலம்

by Editor / 23-06-2025 04:20:23pm
ரூ.12,000க்கு 1 கிராம் போதைப்பொருள்.. அதிர்ச்சி வாக்குமூலம்

சென்னை நுங்கம்பாக்கம் தனியார் பாரில் நடந்த தகராறில் அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாந்த் கைது செய்யப்பட்டார். இவரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது, தமிழ் நடிகர்கள் பிரசாந்த், கிருஷ்ணா ஆகியோரிடம் விசாரணை நடந்து வருகிறது. இதனிடையே, போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் கொண்ட பிரசாந்த், ரூ.12,000 பணம் கொடுத்து 1 கிராம் போதைப்பொருளை தன்னிடம் வாங்கிச்செல்வார் என அரசியல் கட்சி நிர்வாகி பிரசாந்த் காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

 

Tags :

Share via