மெட்ரோ ரயிலில் நவம்பர் மாதம் 62 லட்சத்து 71 ஆயிரத்து 730 பேர் பயணித்துள்ளனர்.

by Editor / 02-12-2022 11:02:15pm
மெட்ரோ ரயிலில் நவம்பர் மாதம் 62 லட்சத்து 71 ஆயிரத்து 730 பேர் பயணித்துள்ளனர்.

சென்னை மெட்ரோ ரயிலில் மாதம்தோறும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நவம்பர் மாதம் 62 லட்சத்து 71 ஆயிரத்து 730 பேர் மெட்ரோ ரயிலில் பயணித்துள்ளனர். அதுவும் கடந்த மாதம் 7ம் தேதி மட்டும் 2,47,352 பேர் பயணம் செய்துள்ளனர். மொத்தத்தில் அக்டோபர் மாதத்தை விட நவம்பர் மாதத்தில் 1 லட்சத்து 15 ஆயிரம் பேர் கூடுதலாக பயணம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

 

Tags :

Share via