போஸ்டர் ஒட்டிய தகராறில் ஆட்டோ எரிப்பு

by Staff / 08-12-2022 01:29:26pm
போஸ்டர் ஒட்டிய தகராறில் ஆட்டோ எரிப்பு

திருமங்கலம்: திருமங்கலம் கொடிமரத் தெரு சேர்ந்த ஆட்டோ டிரைவர் முகமது ரபிக் இவரது மனைவி குரோஷியா பானு இவரது தம்பி ஒரு வருடத்திற்கு முன்பு இறந்துவிட்டார் நினைவு நாளை முன்னிட்டு தம்பி நண்பர் நாராயணசாமி நகரைச் சேர்ந்த ஜீ ஜாகான் நினைவு அஞ்சலி போஸ்டர் அச்சிட்டு குரோஷியா பானுவின் வீட்டு வாசலில் ஒட்டியுள்ளார் இதனை குரேஷியபானு கிளித்தார் ஜீஜாகான் முகமது ரபிக்கன் ஆட்டோவை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார்.இது குறித்த புகாரின் பேரில் திருமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo