மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி பலி

by Staff / 15-12-2022 04:52:50pm
மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி பலி

 மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே தேந்தங்கள் பட்டியை சேர்ந்த காசிமாயன் பன்னியான் பகுதியில் கம்பி கட்டும் பணி செய்தார் அப்போது எதிர்பாராத விதமாக வீட்டின் அருகில் சென்ற மின்வயரில் உரசியதால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார் இது குறித்து செக்கானூரணி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories