கோயில் வாசல் முன் பெண் மரணம் போலீஸ் விசாரணை

மதுரை சப்பானி கோவில் தெருவை சேர்ந்த பிச்சையம்மா, கூடல் அழகர் பெருமாள் கோயிலின் வாசல் முன்பாக மயக்கம் அடைந்து உள்ளார். இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரின் உறவினர் சரவணக் குமார் அளித்த புகாரின் அடிப்படையில் திடீர் நகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Tags :