17 காவல் துணைக் கண்காணிப்பாளர் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

by Admin / 07-02-2023 11:44:08pm
17 காவல் துணைக் கண்காணிப்பாளர் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

,தலைமைச்செயலகத்தில்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக 17 காவல் துணைக் கண்காணிப்பாளர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளைசீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக444 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 நபர்களுக்கு ஆணைகளை முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் வழங்கினார்

17 காவல் துணைக் கண்காணிப்பாளர் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
 

Tags :

Share via

More stories