இடைத்தேர்தல் 24ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரச்சாரம்.

by Editor / 09-02-2023 08:32:43am
இடைத்தேர்தல் 24ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரச்சாரம்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், போட்டியிடும் கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து வரும் 24ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுப்படவுள்ளார். மேலும், 19, 20ஆம் தேதிகளில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.

 

Tags :

Share via