முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வத்தின் தாயார் பழனியம்மாள்  மருத்துவமனையில் அனுமதி.

by Editor / 23-02-2023 08:41:04am
முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வத்தின் தாயார் பழனியம்மாள்  மருத்துவமனையில் அனுமதி.

தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  தாயார் பழனியம்மாள் (96) இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.அங்கு அவருக்கு போதுமான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via