கொலை செய்யப்பட்ட ஜெயக்குமார்? சிக்கிய தடயம்

by Staff / 07-05-2024 03:38:11pm
கொலை செய்யப்பட்ட ஜெயக்குமார்? சிக்கிய தடயம்

நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தன்சிங் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. ஜெயக்குமாரின் வாய் மற்றும் தொண்டையில் இரும்புத் துகள்கள் இருப்பதாக பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது அதிர்ச்சியளித்துள்ளது. பாத்திரங்கள் கழுவும் இரும்பு பிரஷ், இரும்பு துகள்கள் வாய் மற்றும் தொண்டைப் பகுதியில் இருப்பது தெரிய வந்துள்ள நிலையில், கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo