மார்ச் 8,9 தேதிகளில் தென் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு:

தென் தமிழகத்தில் மார்ச் 8,9 தேதிகளில் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. டெல்டா மாவட்டங்கள், அதையொட்டிய மாவட்டங்கள், காரைக்காலில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தென் மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
Tags :