பாலியல் தொந்தரவு வழக்கறிஞர் போக்சோவில் கைது.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே இனுங்கூர் கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் கரூர் .திருச்சி .மற்றும் குளித்தலை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். .இவர் நோட்ரிக் பப்ளிக் வழக்கறிஞராகவும் இருந்து வந்தார் .தனது வீட்டின் அருகே மூன்று வயது சிறுமியிடம் தொந்தரவு செய்ததாக சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் படி குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து வழக்கறிஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
Tags :

















.jpg)
.jpg)
