நீரில் மூழ்கி உயிரிழந்த சிறார்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 1 லட்சம் நிவாரணம்-

திருப்பூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நீரில் மூழ்கி உயிரிழந்த சிறார்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 1 லட்சம் நிவாரணம்-முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு.
.
Tags :