10ம் வகுப்பு,11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 19 ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகும்.

by Editor / 15-05-2023 09:39:37pm
 10ம் வகுப்பு,11ம் வகுப்பு  பொதுத்தேர்வு முடிவுகள் 19 ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகும்.

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 19 ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகும்,11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 19 ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படும்.- பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

Tags :

Share via

More stories

Logo