மாணவர்களுக்கு ரூ.15,000 பரிசுத்தொகை
1,330 திருக்குறளை ஒப்பிக்கும் பள்ளி மாணவா்களுக்கான பரிசுத்தொகை ரூ.10,000ல் இருந்து ரூ.15,000 உயர்த்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.மேலும், இயல் எண், பெயர், அதிகாரம் எண், பெயர், குறள் எண், பெயர் போன்றவற்றை தெரிவித்தால் அதற்குரிய திருக்குறளைக் கூறும் திறன்வேண்டும்.திருக்குறளின் அடை மொழிகள், திருவள்ளுவரின் சிறப்புப் பெயர்கள், திருக்குறளின் சிறப்புகள் ஆகியவற்றை அறிந்திருக்க வேண்டும்.
Tags :