by Staff /
10-07-2023
03:45:28pm
அமெரிக்காவின் அலபாமா கடலில் இன்ஸ்டாகிராம் ரீலிஸ் சவாலில் நான்கு வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. படகில் இருந்து குதிக்கும் சவால் ஒன்று கடந்த சில நாட்களாக இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதனை பலரும் முயற்சி செய்து வருகின்றனர். சமீபத்தில் அமெரிக்காவில் வேகமாக வந்த படகில் இருந்து கடலில் குதித்த 4 பேர் கழுத்து முறிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த வீடியோ காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது.
<br />
Tags :
Share via