பானிபூரியால் சண்டை ரோட்டில் கட்டி உருண்ட நபர்கள்

by Staff / 30-08-2023 04:40:29pm
பானிபூரியால் சண்டை ரோட்டில் கட்டி உருண்ட நபர்கள்

உத்திரபிரதேசம் ஹமிர்பூர் சதர் கோட்வாலி பகுதியில், பானிபூரி விற்பனையாளர் ஒருவர்,இளைஞருக்கு பத்து பானிபூரிக்கு பதிலாக ஏழு மட்டுமே வழங்கியுள்ளார். இதுகுறித்து அந்த இளைஞர் விற்பனையாளரிடம் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் இருவரும் சாலையில் கட்டி உருண்டு சண்டையிட்டனர். இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டு வைரலாக்கினர்.

 

Tags :

Share via

More stories