தமிழ்நாட்டிற்கு தண்ணீரைத் திறந்துவிடுமாறு கர்நாடக அரசிற்கு உத்தரவிட-முதலமைச்சர் சட்டமன்றத்தில் மு.க.ஸ்டாலின்

by Admin / 09-10-2023 11:30:01pm
தமிழ்நாட்டிற்கு தண்ணீரைத் திறந்துவிடுமாறு கர்நாடக அரசிற்கு உத்தரவிட-முதலமைச்சர் சட்டமன்றத்தில் மு.க.ஸ்டாலின்

தமிழகமுதலமைச்சர் சட்டமன்றத்தில் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டின் விவசாயத்திற்கு அடித்தளமாக விளங்கும் காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட- உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பில் வரையறுக்கப்பட்டுள்ளபடி தமிழ்நாட்டிற்கு தண்ணீரைத் திறந்துவிடுமாறு கர்நாடக அரசிற்கு உத்தரவிட ஒன்றிய அரசை ஒருமனதாக வலியுறுத்திடும் அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றினார்.

Tags :

Share via