16 காவல்துறை அதிகாரிகள் மாற்றம்.

by Editor / 11-10-2023 09:10:05pm
16 காவல்துறை அதிகாரிகள் மாற்றம்.

தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி.க்கள் உள்பட 16 காவல்துறை அதிகாரிகள் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

சிவில் சப்ளை டி.ஜி.பி வன்னிய பெருமாள், ஊர்க்காவல்படை டி.ஜி.பி. ஆக நியமனம்

சென்னை வடக்கு சட்டம் ஒழுங்கு இணை ஆணையராக அபிஷேக் தீக்‌ஷித் நியமனம்

தென்காசி எஸ்.பி. ஆக சுரேஷ் குமார், கரூர் எஸ்.பி. ஆக பிரபாகர், நீலகிரி எஸ்.பி. ஆக சுந்தர வடிவேல் ஆகியோர் நியமனம்

 

Tags : 16 காவல்துறை அதிகாரிகள் மாற்றம்.

Share via

More stories