வேங்கை வயல் விவகாரம்: 6 சிறுவன் உள்ளிட்ட பேருக்கு இன்று மருத்துவ பரிசோதனை.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் விவகாரத்தில் ஆறு பேருக்கு இன்று புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்த மாதிரி பரிசோதனை செய்ய. நீதிமன்ற உத்தரவு. ஏற்கனவே இந்த வழக்கில் நான்கு சிறுவர்கள் உள்பட 25.பேருக்கு டி என் ஏ பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று ஒரு சிறுவன் உள்பட ஆறு பேருக்கும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டிஎன்ஏ பரிசோதனை செய்யலாம் என அனுமதி வழங்கி உள்ளது . அதன் அடிப்படையில் இன்று டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட உள்ளது.
Tags : வேங்கை வயல் விவகாரத்தில்