உசிலம்பட்டி அருகே 44 கிலோ கஞ்சா பறிமுதல்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள சக்கரணை பகுதியில்கஞ்சா கடத்தி வருவதாக காவல்துறைக்கு மறைமுக தகவல் கிடைத்தது வாகன சோதனையை ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் காரில் வந்த காசிமாயன் (60) சுரேஷ்(47) செவவந்து (62) சுகுமார் (33)அவர்கள் 44 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது அவர்கள் மீது (29-10-2023)காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Tags :