7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.வானிலை ஆய்வு மையம்..

by Editor / 13-11-2023 03:55:12pm
7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.வானிலை ஆய்வு மையம்..

கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்றும், நாளையும்  கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு. காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், சிவகங்கை, தூத்துக்குடி, நெல்லை, குமரி ஆகிய 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு  - வானிலை ஆய்வு மையம்.

 

Tags : வானிலை ஆய்வு மையம்.

Share via