படகில் கடத்தி வரப்பட்ட 3.5 கிலோ தங்கம் பறிமுதல்

ராமநாதபுரம் – பாம்பன் கடற்பகுதியில் இலங்கையிலிருந்து கடத்திவரப்பட்ட ரூ.2.20கோடி மதிப்பிலான 3.5 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.
Tags : படகில் கடத்தி வரப்பட்ட 3.5 கிலோ தங்கம் பறிமுதல்