தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு -  முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

by Editor / 29-07-2021 08:17:02pm
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு -  முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை



தமிழகத்தில் ஜூலை 31-ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் மேலும் சில தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனையில் மருத்துவத் துறை அமைச்சர், செயலாளர், உயர் அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர். இதில் பள்ளிகள் திறப்பு, திரையரங்குகள் திறப்பு, டாஸ்மாக் பார்கள் திறப்பு குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via