இன்று சென்னையில் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்துள்ளது

by Admin / 08-12-2023 10:15:19am
இன்று சென்னையில் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்துள்ளது

இன்று சென்னையில் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்துள்ளது .ஒரு கிராம் ஆபரண தங்கம் ,5835 ரூபாய்க்கும் ஒரு சவரன் 46 ஆயிரத்து 680 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 6,305 ரூபாய்க்கும் ஒரு சவரன் 50,440க்கும் விற்பனை ஆகிறது .வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லை..

இன்று சென்னையில் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்துள்ளது
 

Tags :

Share via