டாக்டர் கிருஷ்ணசாமி நெல்லை மருத்துவமனையில் அனுமதி

புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏ-வுமான டாக்டர் கிருஷ்ணசாமி காய்ச்சல் காரணமாக நெல்லையில் உள்ள ஏஞ்சல் மருத்துவமனையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தென் மாவட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பணிகளில் ஈடுபட்டிருந்த நிலையில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய நிலையில் அலர்ச்சி காரணமாக டாக்டர் கிருஷ்ணசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Tags : கிருஷ்ணசாமி மருத்துவமனையில் அனுமதி.