எண்ணூரில் வாயுக் கசிவு விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயம்

by Staff / 02-01-2024 03:20:45pm
எண்ணூரில் வாயுக் கசிவு விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயம்

எண்ணூரில் அமோனியா வாயுக் கசிவிற்கு காரணமானோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தீர்ப்பாயம் தெரிவித்துளளது. கோரமண்டல் நிறுவன அமோனியா வாயுக் கசிவு விவகாரத்தை பசுமைத் தீர்ப்பாயம் தாமாக விசாரிக்கிறது. வாயுக்கசிவால் பாதிக்கப்பட்டோருக்கு உரிய நீதி வழங்கப்படும் என்று தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் கூறியுள்ளது.

 

Tags :

Share via
Logo