முன்கூட்டியே பொதுத்தேர்வு நடைபெறுமா? - அமைச்சர் விளக்கம்

by Staff / 09-01-2024 01:24:22pm
முன்கூட்டியே பொதுத்தேர்வு நடைபெறுமா? - அமைச்சர் விளக்கம்

10 ,11 ,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையில் எந்த வித மாற்றமும் இல்லை என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 'பொதுத்தேர்வு அட்டவணைகள் குறித்த அனைத்து விவரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் வழங்கியுள்ளோம். ஏற்கனவே வெளியிடப்பட்ட 10, 11, 12ஆம் வகுப்பு தேர்வு அட்டவணையில் எவ்வித மாற்றமும் இல்லை' என தெரிவித்தார்.

 

Tags :

Share via

More stories