கனிமவள கடத்தலில் ஈடுபட்ட 5-டெம்போ 1-டாரஸ் லாரி 1-ஹிட்டாச்சி இயந்திரம் பறிமுதல்.

கன்னியாகுமரி மாவட்டம் தொட்டியோடு பகுதியில் மாவட்ட நிர்வாகத்தால் தடை செய்யப்பட்ட கல் குவாரியில் இருந்து சட்ட விரோதமாக எம்.சான்ட் கடத்தபடுவதாக காவல்துறையினராவுக்கு கிடைத்த தகவலைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் சோதனையில் ஈடுப்பட்டனர்.அப்போது அனுமதியின்றி மூடப்பட்ட குவாரியிலிருந்து கனிமவள கடத்தலில் ஈடுபட்ட 5-டெம்போ 1-டாரஸ் லாரி 1-ஹிட்டாச்சி இயந்திரத்தை பறிமுதல் செய்த தனிப்படை போலீசார் கடத்தலில் ஈடுபட்ட 6-டிரைவர்களையும் இரணியல் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Tags : கனிமவள கடத்தலில் ஈடுபட்ட 5-டெம்போ 1-டாரஸ் லாரி 1-ஹிட்டாச்சி இயந்திரம் பறிமுதல்.